கடலில் குளிக்க தடை

புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை…!!

திருச்செந்தூர்: புத்தாண்டையொட்டி இன்றும், நாளையும் திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முருக பெருமானின் அறுபடை வீடுகளில்…