கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

சிறுவர்களுடன் கொஞ்சி விளையாடும் குரங்கு குட்டியின் சேட்டைகள்: கண்டு ரசிக்கும் பொதுமக்கள்

மயிலாடுதுறை: சீர்காழி அருகே தைக்கால் கிராமத்தில் சுற்றித்திரியும் கூட்டத்தை விட்டு பிரிந்த குட்டி குரங்கு சிறுவர்களுடன் கொஞ்சி விளையாடும் காட்சி…