கறி சோறுக்கு ஆசைப்பட்டவருக்கு காப்பு

கறி சோறுக்கு ஆசைப்பட்டவருக்கு காப்பு: முயலை வேட்டையாடிய 4 இளைஞர்கள் துப்பாக்கியுடன் கைது

வேலூர்: காட்பாடியில் முயலை வேட்டையாடிய 4 நரிக்குறவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம்…