காண்டாமிருகம் கண்டுபிடிப்பு

50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த காண்டாமிருகம் கண்டுபிடிப்பு… ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!!!

சைபீரியாவில் ஆராய்ச்சியாளர்கள் பெர்மாஃப்ரோஸ்டில் சிக்கிய ஒரு இளம் கம்பலி  காண்டாமிருகத்தின் (Woolly rhinoceros)  எச்சங்களைப் பார்த்து ஸ்தம்பித்து போய் உள்ளனர்….