காதலை சொன்ன இளைஞர்

ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு LOVE PROPOSE செய்த இந்திய இளைஞர் : இந்திய ஆஸ்திரேலிய போட்டியில் சுவாரஸ்யம்!!

இந்திய ஆஸ்திரேலியாவுக்கு இடையே 2வது ஒரு நாள் போட்டியின் போது ஆஸ்திரேலிய பெண்ணுக்கு இந்திய இளைஞர் காதலை தெரிவித்த காட்சிகள்…