காரைக்காலில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 300 மது பாட்டில்கள் பறிமுதல்

காரைக்காலில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 300 மது பாட்டில்கள் பறிமுதல்: 5 பேரை கைது செய்து விசாரணை

மயிலாடுதுறை: காரைக்காலில் இருந்து காரில் கடத்திவரப்பட்ட 300 மது பாட்டில்களை பறிமுதல் செய்த மதுவிலக்கு அமலாக்கபிரிவு போலீசார் 5 பேரை…