காரை ஏற்றி கொல்ல முயற்சி

காவல் ஆய்வாளர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி : மதுரையில் அதிர்ச்சி!!

மதுரை : வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….