கார்த்திக் யோகி

டிக்கிலோனா இயக்குநருடன் கூட்டணி சேரும் சிவகார்த்திகேயன்?

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது….