காவல்நிலையங்கள் இணைப்பு

உத்திரமேரூர், சாலவாக்கம் பெருநகர் காவல் நிலையங்கள் இணைப்பு : தமிழக அரசு அரசாணை!!

செங்கல்பட்டு : உத்திரமேரூர், சாலவாக்கம் , பெருநகர் காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் உட்கோட்டதுடன் இணைக்கப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது….