கிரந்தம் எழுத்து கல்வெட்டு

கிரந்தம் எழுத்துக்களுடன் கூடிய 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு: திருப்பரங்குன்றத்தில் கண்டெடுப்பு!!

மதுரை: திருப்பரங்குன்றம் அருகே கி.பி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தம் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு மற்றும் சிற்பம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது….