குடும்பத்துடன் 100 வது பிறந்தநாள்கொண்டாட்டம்

இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ராணுவவீரர்: குடும்பத்துடன் 100 வது பிறந்தநாள்கொண்டாட்டம்

விருதுநகர்: விருதுநகரில் இரண்டாம் உலகப்போரில் பங்கேற்ற ஓய்வு ராணுவ வீரர் தனது நுாறாவது பிறந்த நாளை குடும்பத்துடன் கொண்டாடினார். விருதுநகர்…