கைவிட்ட திமுக அரசு

ரூ.3,500 கோடி முதலீட்டை திமுக அரசு நழுவ விட்டதா?…தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு!

சென்னை கோட்டை வட்டாரத்தில் தற்போது பரபரப்பாக அடிபடும் பெயர், (Kitex) கைடெக்ஸ். இதற்கான காரணத்தை முழுமையாக அறிந்து கொள்வதற்கு முன்பு…