கொமதேக

ரஜினியின் கட்சிக்கு பெரியளவில் எழுச்சி இல்லை: கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன்..!!

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது….