கொரோனா சிகிச்சை மையம்

இந்தோனேசியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: தற்காலிக சிகிச்சை மையமாக மாறிய சொகுசு கப்பல்..!!

இந்தோனேசியா: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மிதக்கும் கப்பல் ஒன்று தற்காலிக சிகிச்சை மையமாக மாறியுள்ளது. இந்தோனேசியா…

அரசு கல்லூரி திறந்தாலும் கொரோனா சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் : அரசு மருத்துவமனை டீன்!!

கோவை : கோவை அரசு கல்லூரியில் உள்ள சிகிச்சை மையம் தொடர்ந்து செயல்படும் என்றும் கல்லூரிகள் திறந்தாலும் கல்லூரி வளாகத்தில்…

தி சென்னை சில்க்ஸ் சார்பில் தெக்கலூரில் சிறப்பு கொரோனா மையம் திறப்பு

திருப்பூர் : கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தெக்கலூரில் தி சென்னை சில்க்ஸ் சார்பில் சிறப்பு கொரோனா…

கோவையில் கொரோனா மையமாக மாறிய தனியார் பள்ளிகள் : 250 படுக்கைகளை ஆய்வு செய்த வட்டாட்சியர்!!

கோவை : காரமடையில் தனியார் பள்ளியை 250 படுக்கைகளுடன் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. கோவை காரமடை…

பயன்பாட்டிற்கு வராத அரசு கல்லூரி கொரோனா சிகிச்சை மையம்: காத்திருக்கும் நோயாளிகள்

கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் 200 ஆக்சிஜன் படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் செயல்பாட்டிற்கு வராததால் நோயாளிகளுக்கு…

கோவை அருகே கொரோனா சிகிச்சை மையமாக மாறிய தனியார் பள்ளி : தமிழக அதிகாரி ஆய்வு!!

கோவை : காரமடை அருகே கண்ணார் பாளையத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் கொரானோ தடுப்பு சிறப்பு அதிகாரி அமர்குஸ்வாஹா ஆய்வு…

என் சகோதரனை காப்பாத்துங்க : ஆய்வின் போது அமைச்சரின் காலில் விழுந்து கதறிய நபர்!!

திருப்பூர் : கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் ஆய்வு செய்த போது…

கொரோனா சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளியில் தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்….

மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் ; 21ம் தேதி திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…!!

மதுரை : மதுரையில் 500 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை மதுரை தோப்பூரில் வரும் 21ம்…

கொரோனா நோயாளிகளுக்கு சுவாசம் அளிக்கும் தனியார் ஹோட்டல் : கொரோனா மையமாக மாற்றம்!!!

கோவை : கொரோனா நோயாளிகளுக்காக தனியார் ஹோட்டலை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…

கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் உணவருந்தாமல் போராட்டம்

அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் அமைக்கபட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் உணவருந்தாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அரியலூர் அரசு கலைக்கல்லூரியில்…

நோயாளிகளின் அவலத்தை மாற்றிய மாவட்ட நிர்வாகம் : கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கோர்ட்!!

திண்டுக்கல் : அரசு மருத்துவமனையில் படுக்கையில்லாததால் நோயாளிகள் தரையில் படுக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில் பழைய நீதிமன்ற கட்டிடம்…

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய பிரபல தனியார் பள்ளி : 300 படுக்கைகளுடன் தயார்!!

கோவை : மேட்டுப்பாளையம் காரமடை வித்யா விகாஸ் தனியார் பள்ளியில் 300 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் தயாராக உள்ளது….

கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீ விபத்து: 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

பரூச்: குஜராத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்து உள்ள சம்பவம்…

சென்னையில் கொரோனா சிகிச்சையை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம் : தமிழக அரசு அரசாணை!!

சென்னை : கொரோனா சிகிச்சையை கண்காணிக்க சிறப்பு அதிகாரியை தமிழகம் அரசு நியமனம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது…

‘ஈஷா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்’: சத்குரு வேண்டுகோள்..!!

கோவை: ஈஷா வித்யா பள்ளிகளை கொரோனா சிகிச்சை மையங்களாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்….

மராட்டியத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் திடீர் தீவிபத்து: 13 நோயாளிகள் உயிரிழப்பு..!!

மும்பை: மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மராட்டிய மாநிலத்தில்…

தீவிரமடையும் கொரோனா 2வது அலை: சிகிச்சை மையங்களாக மாறும் ரயில் பெட்டிகள்…!!

புதுடெல்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது….

கொரோனா சிகிச்சை மையமாக மாறிய கல்லூரி, திருமண மண்டபம் : திருப்பூரில் 450 படுக்கைகள் தயார்!!

திருப்பூர் : கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் கல்லூரிகளில் 450 படுகைகளோடு சிகிச்சை…

கோரமுகம் காட்டும் கொரோனா: மும்பை-டெல்லியில் நட்சத்திர ஓட்டல்கள் சிகிச்சை மையங்களாக மாற்றம்!!

மும்பை: மும்பை-டெல்லியில் 2 நட்சத்திர ஓட்டல்களை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் மையங்களாக மும்பை மாநகராட்சி மாற்றியுள்ளது. நாட்டிலேயே கொரோனா வைரஸ்…

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு 665 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக 665 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை…