கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமை அமைச்சர் ஆய்வு

கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமை அமைச்சர் ஆய்வு: சிகிச்சை குறித்து அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

திருச்சி: திருச்சி என்.ஐ.டி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு தனிமைப்படுத்தல் முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…