கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவர் மரணம்

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவர் மரணம்: உடலை கைப்பற்றி விசாரணை

திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தவர் உயிரிழந்ததையடுத்து,உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், நரியப்பட்டி அடுத்துள்ள…