கோவில் காளை இறப்பு

உடல்நலக்குறைவால் உயிரிழந்த கோவில் காளை : மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று இறுதி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்!!

திண்டுக்கல் : சாணார்பட்டி அருகே உடல்நலக்குறைவால் இறந்த கோவில் காளைக்கு கிராம மக்கள் மேளத்துடன் ஊர்வலமாக எடுத்து சென்று அஞ்சலி…