கீழே கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டி… தள்ளாடும் வயதிலும் தென்பட்ட நேர்மையை கவுரவித்த காவல்துறை..!
கோவை: கோவையில் சாலையில் கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மூதாட்டிக்கு கோவை மாவட்ட காவல்துறையினர் சால்வை அணிவித்து கவுரவப்படுத்தியுள்ளனர்….