சசிகலா குறித்து அவதூறு

சசிகலா குறித்து பேசிய கருத்தில் பின்வாங்கப் போவதில்லை : உதயநிதி பிடிவாதம்..!! எதிர்க்கும் பெண்கள்..!!!

சென்னை : சசிகலா தொடர்பாக பேசிய கருத்தில் பின்வாங்கப் போவதில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்….