சன்னா சில்லி

இந்த வித்தியாசமான ஸ்னாக்ஸை இன்றே செய்திடுங்கள்…சன்னா சில்லி!!!

சன்னா மசாலா செய்து இருப்பீர்கள்… இன்று நாம் பார்க்க இருப்பது சன்னா சில்லி. இது மிகவும் வித்தியாசமான ஒரு உணவு…