சமூக இடைவெளி

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்…காற்றில் பறந்த சமூக இடைவெளி..!!

ராமேஸ்வரம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரத்துக்கும்…

ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு : கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் உற்சாக வருகை!!

ஆந்திரா : கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆந்திராவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளின்…

சிக்னல் இல்லாததால் சிக்கல் : கொடைக்கானலில் பள்ளி மாணவர்களை தேடிப் பாடம் நடத்தும் ஆசிரியர்கள்!!

திண்டுக்கல் : கொடைக்கானலில் பள்ளி மாணவர்களை தேடி ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருவதற்கு பாராட்டுகள் குவிந்து வரகிறது. கொரோனா ஊரடங்கு…

எங்கே போனது சமூக இடைவெளி: ஒரே நேரத்தில் அழைப்பு…தாலுகா அலுவலகத்தில் திரண்ட மக்கள் கூட்டம்..!!

கோவை: கோவையில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஒரே நேரத்தில் ரேஷன் கார்டு பெற்றுக்கொள்ள குறுஞ்செய்தி வந்ததால் மக்கள் அதிக அளவில்…

மது வாங்க ‘குடை‘ அவசியம் : டாஸ்மாக் கடையில் சமூக இடைவெளியுடன் குவிந்த மதுப்பிரியர்கள்!!

திண்டுக்கல் : பழனி எல்லையில் உள்ள மதுபான கடையில் குடையுடன் குவிந்த மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது….

காய்கறி, மளிகை வாங்க குவிந்த மக்கள் : சமூக இடைவெளியை மறந்ததால் தொற்று பரவும் அபாயம்!!

ஈரோடு : சத்தியமங்கலத்தில் காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் அதிகம் குவிந்து வருவதால் கொரோனா நோய் தொற்று…

ரேசன் கடைகளுக்கு அனுமதி: சமூக இடைவெளியுடன் பொருட்களை வாங்கி செல்லும் பொதுமக்கள்..!!

கோவை: ரேசன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில் கோவையில் 1,419 கடைகளில் ரேசன் பொருட்கள் விநியோகம்…

நாளை முழு ஊரடங்கு..! மதுரையில் அத்தியாவசியப் பொருள் வாங்க குவிந்த கூட்டம்! தொற்று பரவும் அபாயம்!

மதுரை : கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் நாளை முழு ஊரடங்கு என்பதால் மக்கள் சமூக இடைவெளியின்றி…

வீடுகளில் ரமலான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் : குடும்பத்துடன் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்து!!

திருச்சி : சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர் வீடுகளில் ரமலான் தொழுகையில் ஈடுப்பட்டனர். உலக முழுவதும் கொரனா நோய்தொற்று பாதிப்பினால் அனைத்து…

சமூக இடைவெளியை மறந்த மக்கள் : டோக்கன் வாங்க மக்கள் குவிந்ததால் பரபரப்பு!!

மதுரை : வீடு தேடி வரும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் மக்கள் முண்டியடித்து கூட்டம் கூடியதால்…

மேற்கு வங்கத்தில் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு விறு விறு : இதுவரை 18% வாக்குகள் பதிவு!!

மேற்கு வங்கம் : மேற்கு வங்கம் சட்டப்பேரவைக்கான 7ஆம் கட்ட வாக்குப்பதிவில் இன்று 34 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில்…

சமூக இடைவெளியை பின்பற்றாமல் நைட் கிளப் பார்ட்டியில் கூத்தடித்த மக்கள்..! கொந்தளித்த சுகாதார அமைச்சர்..!

சமூக இடைவெளி மற்றும் நிலையான இயக்க நடைமுறை (எஸ்ஓபி) என எதையும் பின்பற்றாமல் நடக்கும் நைட் கிளப் பார்ட்டி வீடியோக்கள்…

இப்படிக்கூட சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியுமா..? நெட்டிசன்களை கலகலப்பில் ஆழ்த்திய ரயில் நிலையம்..!

மேற்கு வங்க ரயில் நிலையத்தில் தரையில் வரையப்பட்ட சமூக இடைவெளிக்கான வட்டங்களைப் பார்த்து ட்விட்டர் பயனர்கள் சிரிப்பதை நிறுத்த முடியாது. கொரோனா…

குளச்சலால் வந்த குடைச்சல்! நோய் பரவும் அபாயம்.!!

கன்னியாகுமரி : குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து அதிகரிப்பால் விலை மலிவால் வியாபாரிகள் பொதுமக்கள் குவிந்த நிலையில் சமூக…

முகக்கவசத்துடன் சுதந்திர தின ஒத்திகை.! சமூக இடைவெளியுடன் நிகழ்ச்சி.!!

கோவை : 74வது சுதந்திர தின விழாவையொட்டி முகக்கவசத்துடன் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. கோவையில் வரும் 15-ம்…

முகக்கவசம் அணிந்தால் போதுமா? வங்கியில் காற்று வந்து போக இடமில்லாத அளவு கூட்டம்.!!

கன்னியாகுமரி : தக்கலை அரசு வங்கியில் மக்கள் கும்பலாக திரண்டதால் சமூக இடைவெளி விதிமுறை காற்றில் பறந்தது. மாதத்தின் முதல்…