சவுதி அரசு அறிவிப்பு

ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..!!

துபாய்: கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்…