சிறுமியை திருமணம் செய்த வாலிபர்கள்

சிறுமியை திருமணம் செய்த இரு இளைஞர்கள் : 6 நபர்களை கைது செய்த போலீஸ்!!

ஈரோடு : பவானியில் சிறுமியை திருமணம் செய்த இரண்டு நபர்கள் உள்பட 6 நபர்களை காவல்துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்….