ஜெ பல்கலைக்கழகம்

ஜெ., பெயரில் பல்கலை., இருக்கக்கூடாது என அரசியல் காழ்ப்புணர்ச்சி : அவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் ஈபிஎஸ் குற்றச்சாட்டு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். விழுப்புரத்தில்…