ஜே.என்.யு பல்கலைக்கழகம்

ஜே.என்.யு பல்கலைக்கழகத்திற்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்: பல்கலை., வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்ப்பெண்..!!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக முதல்முறையாக சாந்திஸ்ரீ பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்….