டெல்லி-மும்பை 8 வழிச்சாலை

டெல்லி-மும்பை 8 வழிச்சாலை..! இந்தியாவின் நீளமான அதிவேக பசுமைவழிச்சாலை.! 2024’க்குள் நிறைவேற்ற இலக்கு..!

டெல்லி-மும்பை அதிவேக நெடுஞ்சாலை இந்தியாவில் அடுத்து வரவிருக்கும் பசுமைவழிச்சாலை அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்றாகும். இந்த நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது 2024’க்குள் நிறைவடையும்…