தடை விதிப்பு

டெல்டா வகை கொரோனா பரவல்: இங்கிலாந்து விமானங்களுக்கு ஹாங்காங் தடை..!!

ஹாங்காங்: டெல்டா வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது….