தண்ணீர் விலை உயர்வு

இது என்ன புதுசா இருக்கு…பெரிய குடம் ரூ.13, சிறிய குடம் ரூ.8: திடீர் போஸ்டரால் அதிர்ச்சியில் மதுரை மக்கள்..!!

மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக குடிதண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக திருப்பரங்குன்றத்தில் குடிநீர் வாகன உரிமையாளர்கள் ஒட்டிய போஸ்டரால்…