தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை

தமிழக மீனவர்கள் 4 பேர் கொலை: இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்..!!

புதுடெல்லி: கப்பலை மோதவிட்டு 4 மீனவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இலங்கை தூதரிடம் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது….