குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்க வாகன ஊர்திகள் பங்கேற்பில்லை… மத்திய அரசு திட்டவட்டம்..!!
குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என்று மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது….