தமிழர் நியமனம்

அமெரிக்க பொருளாதாரக் கொள்கையை தீர்மானிக்கும் பதவிக்கு தமிழர் நியமனம்..! ஜோ பிடென் அறிவிப்பு..!

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், இந்திய அமெரிக்கரான பாரத் ராமமூர்த்தியை தேசிய பொருளாதார கவுன்சிலின் மூன்று புதிய உறுப்பினர்களில் ஒருவராக நியமித்துள்ளார். …