தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் உறுதி

கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக கூறி போராட்டம்: தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக மருத்துவர்கள் உறுதி

மயிலாடுதுறை: சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தரமற்ற உணவு வழங்குவதாக கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து, தரமான உணவு வழங்க…