தற்கொலை நாடகமாடிய நான்கு பேரும் கைது

சொத்துக்கு ஆசைப்பட்டு மகன்களுடன் சேர்ந்து பெற்றோரை கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை: தற்கொலை நாடகமாடிய நான்கு பேரும் கைது

தருமபுரி: சொத்துக்காக பெற்றோரை கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மகன் இரு பேரன்களைபோலீசார் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாளையம்புதூர்…