தலைகீழாக ஏற்றியதால் சர்ச்சை

கோவையில் காங்கிரஸ் செயல் தலைவர் செய்த காரியம் : தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றியதால் சர்ச்சை!!

கோவை : 75வது சுதந்திரன தின விழாவில் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய கோவை காங்கிரஸ் கட்சியினர் செயலால் சர்ச்சை…