தானியங்களைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்

தானியங்களைக் கொண்டு தேசியக் கொடியை உருவாக்கி சாதனை படைத்த இளைஞர்: பாராட்டி விருதுகளை வழங்கிய வட்டாட்சியர்

மயிலாடுதுறை: சீர்காழியில் 24,418 மூவர்ண தானியங்ளைக் கொண்டு தேசியக் கொடியை வடிவமைத்து உலக சாதனை படைத்த இளைஞரை வட்டாட்சியர் பாராட்டினார்….