திடீர் ஆய்வின்போது மருத்துவர்களை விளாசிய ஆட்சியர்

மருத்துவ பதிவேட்டில் உள்நோயாளியாக பதிவு செய்யப்பட்ட நோயாளிகள் எங்கே…?? திடீர் ஆய்வின்போது மருத்துவர்களை விளாசிய ஆட்சியர்…

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு, மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி திடீரென நேரில் சென்று வருகைப் பதிவேட்டை ஆய்வுசெய்தார்….