திருநங்கைகள் உருவாக்கிய முதல் உணவகம்

திருநங்கைகள் உருவாக்கிய முதல் உணவகம்!! கோவையை கலக்கும் திருநங்கைகள்

கோவை: கோவையில் திருநங்கைகளால் முழுக்க முழுக்க செயல்படும் உணவகத்திற்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில்…