தூதரகம் முற்றுகை

தூதரகம் முற்றுகை..! நேபாளத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக திடீர் கொந்தளிப்பு..! பரபரப்பு பின்னணி..!

பாகிஸ்தானில் இந்து ஆலயங்களை இழிவுபடுத்தியதற்கும் சிறுபான்மையினரை துன்புறுத்துவதற்கும் எதிராக நேபாள குடிமக்கள், காத்மாண்டுவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே போராட்டம்…