தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தென் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை.!!

சென்னை: தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது….