தேசியக் கொடி தயாரிப்புப் பணி தீவிரம்

நெருங்கும் குடியரசு தின விழா: கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணி தீவிரம்

கோவை: குடியரசு தினவிழா நெருங்குவதைத் தொடர்ந்து, கோவையில் தேசியக் கொடி தயாரிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோவை டவுன்ஹால், மணிக்கூண்டு சந்திப்பில்…