தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள்

குடியரசு தினத்தன்று கோவையில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 130 உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்

கோவை: கோவையில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 130 நிறுவனங்களுக்கு தொழிலாளர் நல துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதுகுறித்து…