தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

திரையரங்குக்கு பெயிண்டிங் வேலை செய்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

வேலூர்: காட்பாடியில் வணிக வளாகம் மற்றும் சொகுசு திரையரங்குக்கு பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்….