த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன்

திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்ற அச்சம்:த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி…

தூத்துக்குடி:  திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து விடுமோ என்ற அச்சம் ஆரம்பித்துள்ளதாக த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்….