நாம் தமிழர் கட்சி

திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் : நாற்காலிகளை தூக்கிவீசி மாறிமாறி தாக்கியதால் மொரப்பூரில் பரபரப்பு…

தருமபுரி: நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இடையே…

6 மாதத்தில் சாட்டை துரைமுருகன் 3 முறை கைது… எச்.ராஜா, சு.சுவாமி மீது முடியுமா..? வக்கற்றுப் போன தமிழக அரசு : சீமான் விளாசல்..!!

சென்னை : 6 மாதத்தில் 3வது முறையாக சாட்டை துரைமுருகனை சிறைப்படுத்தும் திமுக அரசு, எச்.ராஜா, சுப்பிரமணியன் சுவாமி மீது…

கதைபுனைகிறார்கள்.. மணிகண்டன் மரணத்திற்கு தமிழக அரசே பொறுப்பு.. முதலில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுங்க : சீமான் அட்டாக்…!!!

சென்னை : முதுகுளத்தூர் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின்…

ஹெலிகாப்டர் விபத்து குறித்து அவதூறு : நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது… போலீசார் அதிரடி!!

குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் குறித்து அவதூறாக கருத்து வெளியிட்ட…

“நீங்களும் மேலோகம் போய் இருப்பீர்கள்!”… ராஜபக்சே ஃப்ரண்ட்லியா சொன்னாரா…? திருமாவை சீண்டும் சீமான் தம்பிகள்!!

தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கிய நாட்கள் என்பதை கணக்கிட்டால், அந்தப் பட்டியல் மிக நீண்டதாக இருக்கும். எனினும் அதில்…

வேளாண் பல்கலை., தேர்வு முடிவுகளில் எதற்கு இவ்வளவு குழப்பம்…? சீக்கிரம் தீர்வு கொடுங்க : தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை : வேளாண் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக தீர்வு கண்டு மாணவர் நலன்…

காவல்துறையை சரியாக கையாளத் தெரியாதவர் N0.1 முதலமைச்சரா..? ஸ்டாலினை கிண்டலடித்த சீமான்.. காட்சி அரசியலை கைவிடவும் கோரிக்கை!!

சென்னை : தன்வசமுள்ள காவல்துறையை சரியாக நிர்வகிக்கத் தவறியவர் நாட்டின் நம்பர் ஒன் முதலமைச்சரா..? என்று முதலமைச்சர் ஸ்டாலினை நாம்…

இஸ்லாமியர்கள் என்பதால் விடுதலை செய்ய மறுப்பதா..? திமுகவின் மதவாதப் போக்கைக் கண்டித்து டிச.,12ல் போராட்டம் : சீமான்

சென்னை : 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணமாகக் காட்டி விடுதலை செய்ய மறுக்கும்…

நீலகிரி ஆட்சியர் இடமாற்றத்தில் மறைமுக அரசியல் அழுத்தம்… அனைத்தையும் கைவிடுக… தமிழக அரசுக்கு சீமான் கண்டனம்..!!

சென்னை : நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்றும் முடிவை தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர்…

டிரெண்டிங்கில் #சாதிசாக்கடை_ஸ்டாலின்… #சாதிசாக்கடை_சீமான் : டுவிட்டரில் திமுக – நாம் தமிழர் கட்சியினர் மோதல்!!

சென்னை : சமூகவலைதளமான டுவிட்டரில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சரமாரியாக ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து சண்டையிட்டு வருகின்றனர்….

வேளாண் நிலங்களைப் பறித்து தொழிற்பூங்கா அமைப்பதா…? தமிழக அரசின் நடவடிக்கைக்கு சீமான் கண்டனம்..!!

கோவை அருகே வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம்…

நீட் தேர்வை ரத்து செய்யும் உங்களின் ரகசிய திட்டம் என்னாச்சு..? இனியாவது நடவடிக்கை எடுங்க… திமுகவை கலாய்த்த சீமான்..!!!

தொடரும் மாணவர் தற்கொலையைத் தடுக்க, இனியும் காலங்கடத்தாமல் நீட் தேர்வை நீக்க உறுதியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்…

முல்லைப் பெரியாறு அணையை ஒரே இரவில் கேரளாவிற்கு தாரை வார்த்த திமுக அரசு : சீமான் குற்றச்சாட்டு..!!!

சென்னை : முல்லைப் பெரியாறு அணையை ஒரே இரவு கேரளாவுக்கு திமுக அரசு தாரை வார்த்து விட்டதாக நாம் தமிழர்…

திமுக தான் எங்களுக்கு B டீம் : இந்த அடிமைக்கு அந்த அடிமை பரவாயில்லை : திமுகவை பங்கம் செய்த சீமான்!!

சென்னை : ஆளுநர் ஆய்வு விவகாரத்தை ஒப்பிட்டு பார்க்கையில், இந்த அடிமைக்கு அந்த அடிமை பரவாயில்லை என்று தோன்றுவதாக திமுகவை…

இஸ்லாமியர் என்பதாலயே ஷாருக்கானின் மகனை குறி வைப்பதா..? மத்திய அரசை சீண்டும் சீமான்…!!

சென்னை : இஸ்லாமியர் என்பதாலேயே நடிகர் ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என்று மத்திய அரசுக்கு நாம்…

நாம் தமிழர் கட்சியின் பேச்சு தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்துகிறது: இயக்குனர் கௌதமன் பேட்டி….

மதுரை: நாம் தமிழர்களின் கட்சியின் பேச்சு தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவதாகவும், வன்மைத்தை உருவாக்குவதால் தமிழ் தேசியம் வெல்லாது என உரிமையோடு…

சீமானுடன் குஸ்தி…! அரசியலில் குதிக்க விஜய் தயங்குவது ஏன்…?

எந்தவொரு தேர்தல் நடந்தாலும், அதன் முடிவுகள் வெளியான பின்பு அரசியல் கட்சிகளிடையே வெற்றியை உற்சாகமாக கொண்டாடுவது, பெருமையை தம்பட்டம் அடித்துக்…

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசம் : தமிழக அரசின் முடிவுக்கு சீமான் எதிர்ப்பு

சுற்றுச்சூழல் அனுமதியைப் புதுப்பிக்கத் தொழிற்சாலைகளுக்குக் கட்டற்ற கால அவகாசமளித்துள்ள மாநில அரசின் அரசாணையை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று நாம்…

சீமான் தொட்டதால் காமராஜர் சிலை தீட்டுபட்டதாக விமர்சனம்…. தண்ணீரால் கழுவி பாலபிஷேகம் செய்த காங்கிரஸார்..!!

கன்னியாகுமரி : தக்கலையில் காமராஜர் சிலைக்கு சீமான் அணிவித்த மாலையை அகற்றிய காங்கிரஸ் கட்சியினர், சிலையை தண்ணீரால் கழுவி பின்னர்…

கருத்துச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல்… சாட்டை துரைமுருகன் கைதுக்கு சீமான் கண்டனம்..!!

சென்னை : அரசியல் பழிவாங்கும் போக்குடன் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சீமான் பேச்சு ; சீறிப்பாய்ந்த அழகிரி… ! வைகோ, திருமாவுக்கு ஆப்பு?…

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி…