நியூயார்க்கில் பயங்கரம்… மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு… 5 பேர் பலி… பகீர் கிளப்பும் வீடியோ…!!
நியூயார்க் : நியூயார்க்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது….