நிரந்தர பணியாக்க கோரிக்கை

நிரந்தர பணியாளர்களாக அறிவியுங்கள் : அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!

கோவை : அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால்…