நெல்லிக்காய் ஊறுகாய்

நம்ம ஊரு நாட்டு நெல்லிக்காயில் ஊறுகாய் போட்டு சாப்பிட்டா… அடடா! ருசி அருமையா இருக்கும்! எப்படி செய்யணும்னு கத்துக்கலாம் வாங்க

நெல்லிக்காயில் பல ரகம் உண்டு. அதிலும் நம்ம ஊரு நாட்டு நெல்லிக்காயை அடிச்சுக்க முடியாது. இந்தியாவில் மிகவும் பழமையான கனி…