நைட் ஷிப்ட்

நைட் ஷிப்ட்களில் நீங்கள் அடிக்கடி வேலை செய்கிறீர்களா? அப்போ கஷ்டம் தான்..!! எச்சரிக்கும் ஆய்வு..!!

இரவு ஷிப்டுகளில் நீங்கள் அடிக்கடி வேலை செய்கிறீர்களா? சரியான தூக்கம் மற்றும் இரவு நேர விழிப்புணர்வு டி.என்.ஏ கட்டமைப்பை சேதப்படுத்தும்…