பக்தர்களின்றி திருக்கல்யாணம்

கோவை மருதமலையில் பக்தர்களின்றி நடந்த திருக்கல்யாணம் : பக்தர்கள் தாமதமாக அனுமதி!!

கோவை : கொரோனா பரவல் காரணமாக கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு பக்தர்கள் இன்றி நடைபெற்றது….