பஜ்ஜி விற்பனை செய்து நூதன முறையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் : பஜ்ஜி விற்பனை செய்து நூதன முறையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

புதுச்சேரி: புதுச்சேரியில் காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகம்…